சுவிஸ் நாட்டில் வீடு கட்ட காணி வாங்கும் முன்னர் கட்டாயம் கவனிக்க வேண்டியவை
#Switzerland
#Lanka4
#land
#House
#ADDA
#shelvazug
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Prasu
1 hour ago
சுவிஸ் நாட்டில் வீடு கட்ட காணி வாங்குவோர் முக்கியமாக காணியை காணி அலுவலகத்தில் சரியான தகவல் பெற்ற பின்னரே வாங்கவேண்டும்.
- காணிகளில் பல வித்தியாசமான பிரிவுகள் உண்டு.
- வீடு கட்டும் அளவு வித்தியாசப்படும்.
- சில காணிகளில் வீடே கட்ட முடியாது.
உதாரணம்:
தொழில் நிறுவனங்கள் கட்ட கூடிய காணியில் அதிகபட்சம் ஒரு வீடு மட்டுமே கட்ட முடியும். அதுவும் அவ்விடத்தை பராமரிப்பவர் இருக்க மட்டுமே.
தோட்ட காணிகளில் வாகன தரிப்பிடங்கள் கூட கட்ட முடியாது.
மேலதிக தகவல்களை அறிய:
SHELVA REAL ESTATE SWISS
தகவல் பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் பகிரவும்.
(வீடியோ இங்கே )