சவுதி அரேபியா சென்ற சுவிஸ் ஜனாதிபதி கை பார்மலின்

#Switzerland #Lanka4 #President #SaudiArabia #Visit
Prasu
1 month ago
சவுதி அரேபியா சென்ற சுவிஸ் ஜனாதிபதி கை பார்மலின்

சுவிஸ் ஜனாதிபதி கை பார்மலின் உத்தியோகப்பூர்வப் பயணமாக சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.

ஜித்தாவில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவர் வந்திறங்கியபோது, ​​மக்கா பிராந்தியத்தின் துணை ஆளுநரான இளவரசர் சவுத் பின் மிஷால் பின் அப்துல்அஜிஸ் மற்றும் பிற அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.

இந்நிலையில், அவரது இந்த பயணத்தில் யாரை சந்திக்க உள்ளார் மற்றும் எத்தகைய பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளது என தகவல்கள் வெளியிடப்படவில்லை.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4