மின்னல் அபாயம் - பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை.
#SriLanka
#Department
#Lanka4
#Warning
#Public
#Emergancy
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
மேல், சபரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (23) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
(வீடியோ இங்கே )