முட்டை உற்பத்தி அதிகரிப்பால் அதிரடியாகக் குறைந்த விலை!

#SriLanka #prices #Egg #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
5 months ago
முட்டை உற்பத்தி அதிகரிப்பால் அதிரடியாகக் குறைந்த விலை!

இலங்கையில் முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளமையினால், தற்போது சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குளியாப்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அச்சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

உற்பத்தி அதிகரித்துள்ளமையே இந்த விலை குறைவிற்கான பிரதான காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!