சுவிஸ் நாட்டில் யார் எவ்வளவு சொத்து மாற்று வரி கட்டவேண்டும் தெரியுமா?
#Switzerland
#Lanka4
#land
#Tax
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
SWISS நாட்டில், சூரிச், சுவிட்ஸ், ஊரி, க்ளாரஸ், சுக் மற்றும் சப்கௌசென் ஆகிய மாகாணங்களில், சொத்துப் பரிமாறி எழுதும் வரி என்று எதுவும் விதிக்கப்படுவதில்லை. ஆனால் மாநிலங்களைப் பொறுத்து 0.2% தொடக்கம் 5% வரை வரி அறவிடப்படும்.
இவ்வரி இடங்களை பொறுத்து, வாங்குபவர் அல்லது விற்பவர் அல்லாவிடில் இருவரும் சரி பாதி கட்டவேண்டும்.
மேலதிகமாக சுவிஸ் நாட்டில் வீடு வாங்குவது தொடர்பாக ஏதாவது உதவிகள் அல்லது கேள்விகள் இருப்பின் கீழே இருக்கும் இலக்கங்களுக்கு அழைக்கவும்.
—————————/
🇨🇭SHELVA ESTATE
🇨🇭079 514 64 28
🇨🇭041 790 64 63
(வீடியோ இங்கே )