வீடு வாங்க கட்டப்படும் முற்பணம். (RESERVATION) வீட்டுக்கடன் மறுக்கப்பட்டால் திரும்ப பெற முடியும்.

#Switzerland #Lanka4 #House #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #Loan
Abi
1 hour ago
வீடு வாங்க கட்டப்படும் முற்பணம். (RESERVATION) வீட்டுக்கடன் மறுக்கப்பட்டால் திரும்ப பெற முடியும்.

ஆம்… சுவிஸ் நாட்டில் வீடு வங்க விரும்புவோர் வீட்டுக்கடன் ஒப்பந்தங்கள் முடியும்வரை வீட்டை முற் கட்டணம் செலுத்தி மறித்து வைப்பது வளக்கம். அக்கடணத்தை வீட்டை விற்க்கும் நிறுவனத்தின் வங்கிக்கு கட்டுதல் வேண்டும். 

இத்தொகையை வீடு வாங்கும் முறைப்படியான பதிவுகள் முடிந்த பின்னர் முகவர் தனது ஊதியத்தை எடுத்துகொள்வார். சிலவேழை வீட்டுக்கடன் மறுக்கப்பட்டால் அத்தாட்ச்சியை நிரூபிக்கும்பொழுது கட்டிய முற்கட்டணத்தை மீழ கட்டியவருக்கு கொடுக்கவேண்டும்.

இதுபோன்ற சுவிஸ் செய்திகளை

 🇨🇭SHELVA ESTATE

 🇨🇭079 514 64 28

 🇨🇭041 790 64 63 

 நாட்டில் வீடு வாங்க… 

 ———————————

 மேலதிக விளக்கம் தேவையா ?

 🇨🇭SHELVA ESTATE

 🇨🇭079 514 64 28

 🇨🇭041 790 64 63

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!