சுவிஸ் நாட்டில் முற் கட்டணம் இல்லாமல் வீடு வாங்க முடியுமா? எப்படி வாங்குவது? பதில் இணைப்பில்…

#Switzerland #Lanka4 #House #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
சுவிஸ் நாட்டில் முற் கட்டணம் இல்லாமல் வீடு வாங்க முடியுமா? எப்படி வாங்குவது?  பதில் இணைப்பில்…

சாதாரணமாக உலகில் 90% ஆன நாடுகளில் சொந்தமாக வீடோ, காணியோ, வியாபார நிறுவனங்களோ வாங்க வங்கிக் கடன் பெறுவது வளக்கமான முனைவாக இருக்கிறது.

இருந்தும் பெரும் செல்வந்தர்கள் சிலர் வங்கி உதவி இல்லாமல் தமது சொந்த பணத்தில் இவற்றை வாங்குகின்றனர். அதில் வங்கிகளில் வீட்டுக்கடனை ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு சட்டம் வைத்துள்ளனர். 

அவ்வகையில் வீடு வாங்க முற்கட்டணதில் மாறுபட்ட சட்டங்கள் உள்ளன. உதாரணத்துக்கு ஜெர்மனி. பிரான்ஸ் நாடுகளில் முற்கட்டணம் இல்லாதவர்களுக்கு அவரவர் தகமை, ஊதியம் அடிப்படையில் 100% வீட்டுக்கடன் கொடுக்கிறார்கள். 

இருந்தும் சுவிஸ் போன்ற நாடுகளில் ஒரு வீடு வாங்க 20% அடிப்படையாக இருக்கின்றது. இருப்பினும் 10% கட்டணத்தை பென்சன் ஓய்வூதியத்தில் பெற முடியும். ஏற்கனவே வீடு உள்ளவர்கள் அவ்வீட்டு பெறுமதியில் இருந்து மிகுதியை பெறலாம். 

அதைவிட 20% கட்டணத்தை வேறு பல வழிகளில் ஏற்பாடு செய்ய முடியும். எனவே நீங்கள் வீட்டை தேடி எடுத்துவிட்டு SHELVA SWISS REALESTATE நிறுவனத்தோடு தொடர்புகொண்டு மிகுதி ஆலோசனைகளையும் உதவிகளையும் பெறவும்.

இப்படியான சுவிஸ் நாட்டில் வீடு வாங்கும் ஆலோசனைகளை அறிய தொடர்ந்து இணைந்திருங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

 ——————————

 SHELVA SWISS REALESTATE

 079 514 64 28

 041 790 64 63

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!