அமைச்சராகும் அடுத்த ஈழ தமிழர் இளங்குமரன்
#SriLanka
#Parliament
#Tamil
#Minister
#Lanka4
#Ministry
#Eelam
Prasu
4 hours ago
குமார ஜயக்கொடியின் ராஜினாமாவால் வெற்றிடமான எரிசக்தி அமைச்சர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கருனைநாதன் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக சமூகவலைதள வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்படி, வரும் நாட்களில் நியமனம் செய்யப்படும், எதிர்வரும் நாட்களில் பல அமைச்சு பதவிகளில் மாற்றங்கள் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் மின் கட்டணங்கள் பாரியளவில் குறையும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
(வீடியோ இங்கே )