சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் பிள்ளையான்.

#SriLanka #Colombo #Hospital #Lanka4 #pillaiyan #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் பிள்ளையான்.

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் இதனை சூரியன் செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தினார். சுகயீனம் காரணமாக நேற்று பிற்பகல் அவர் சிறைச்சாலை மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், அவர் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!