கனடாவில் எரிபொருள் மீதான கலால் வரியை ரத்து செய்த பிரதமர் மார்க் கார்னி

#PrimeMinister #Canada #government #Fuel #Lanka4 #Department of Excise
Prasu
1 month ago
கனடாவில் எரிபொருள் மீதான கலால் வரியை ரத்து செய்த பிரதமர் மார்க் கார்னி

கனடாவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் குறைக்கும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை தற்காலிகமாக ரத்து செய்வதாகப் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பின்படி, சாதாரண பெட்ரோல் லிட்டருக்கு 10 காசுகளும் டீசல் லிட்டருக்கு 4 காசுகளும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரி நீக்கம் வரும் ஏப்ரல் 20-ம் திகதி தொடங்கி, செப்டம்பர் 7ம் திகதி வரை அமலில் இருக்கும்.

எரிபொருள் மீதான ஜிஎஸ்டி (GST) உள்ளிட்ட அனைத்து வரிகளையும் இந்த ஆண்டு இறுதிவரை ரத்து செய்ய வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!