அமெரிக்கா செல்லும் பிரித்தானிய மன்னர் சார்லஸ்

#Meeting #America #LANKA4 #KingCharles #ENGLAND #DonaldTrump
Prasu
5 months ago
அமெரிக்கா செல்லும் பிரித்தானிய மன்னர் சார்லஸ்

பிரித்தானிய மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் இந்த மாத இறுதியில் அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணமாக செல்கிறார்கள்.

அமெரிக்கா சுதந்திரம் பெற்று 250 ஆண்டுகள் ஆவதை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அவர்கள் அமெரிக்கா செல்ல உள்ளனர்.

இந்நிலையில், மன்னர் சார்லசும் ட்ரம்பும் சந்தித்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ரகசியங்களை பேணுவதற்காகவும் இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!