மரண அறிவித்தல் - அமரர் ஆகம வைதீக சிவாச்சார்யார் பெருந்தகை சிவஸ்ரீ கல்யாணசுந்தரக்குருக்கள்

#India #Death #London #Lanka4 swiss tamil news #funeral #ANUTHAPAM
Prasu
1 month ago
மரண அறிவித்தல் - அமரர் ஆகம வைதீக சிவாச்சார்யார் பெருந்தகை சிவஸ்ரீ கல்யாணசுந்தரக்குருக்கள்

இந்தியா பூர்வீகமாகவும் லண்டனிலுள்ள லூஸ்யம் பகுதி வாழ்விடமாகவும் கொண்ட எங்களுடைய பாசத்திற்குரிய ஆகம வைதீக சிவாச்சார்யார் பெருந்தகை சிவஸ்ரீ கல்யாணசுந்தரக்குருக்கள் இன்றைய தினம் இந்தியாவில் இயற்கை அடைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை அடைகிறோம். 

பழகிய பசுமையான நினைவுகளோடு குடும்ப உறவினர்களோடு கவலையில் பங்கு கொண்டு ஆத்மசாந்திக்காக சிவன் பாதம் பணிவோம் ஓம்நமசிவாய ஓம்நமசிவாய இவருடைய தகனகிரியைகள் நாளை காரைக்காலில் நடைபெறும் ஓம்நமசிவாய

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!