இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பில் மாற்றம்: சமீபத்திய தரவுகள் வெளியீடு!
#SriLanka
#Lanka4
#Official
#Changes
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 week ago
இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2026 பெப்ரவரியில் 7,270 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த கையிருப்பு மார்ச்சில் 3.5 சதவீதத்தால் குறைந்து 7,019 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )