இன்றைய ராசிபலன் (06.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் (06.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் என்பதால் தேவையற்ற பிரச்னை தேடிவரும். பரணி: உங்கள் வேலைகளில் கூடுதல் கவனம் தேவை. எதிர்பார்ப்பு நீண்ட முயற்சிக்குப்பின் நிறைவேறும். கார்த்திகை 1: வேலைகளில் போராடி வெற்றி பெற வேண்டியதாக இருக்கும். வேலைபளு அதிகரிக்கும். 

ரிஷபம் 

கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். மனம் தெளிவாகும். திட்டமிட்ட வேலை வெற்றியாகும். ரோகிணி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்களுக்கு தொல்லைக் கொடுத்தவர்கள் விலகிச் செல்வர். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை விலகும். வழக்கமான செயல்களில் லாபம் உண்டாகும். 

மிதுனம் 

மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். விருப்பம் நிறைவேறும். அரசியல்வாதி செல்வாக்கு உயரும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். திருவாதிரை: விரைந்து செயல்பட்டு நீங்கள் மேற்கொண்ட வேலையைச் செய்து முடிப்பீர். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். புனர்பூசம் 1,2,3: மனக்குழப்பம் விலகும். வியாபாரத்தில் தொல்லைக் கொடுத்தவர் விலகிச் செல்வர். 

கடகம் 

புனர்பூசம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நேற்று எதிர்பார்த்த தகவல் வரும். உறவினர் வழியில் நன்மை உண்டு. பூசம்: நீங்கள் எடுத்த வேலையில் தடை தாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது அவசியம். தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஆயில்யம்: இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி தள்ளிப்போகும். அடுத்தவரை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். 

சிம்மம்

மகம்: உழைப்பிற்கேற்ற உயர்வு உண்டாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பலிக்கும். வருமானம் அதிகரிக்கும். பூரம்: வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழில் நெருக்கடி நீங்கும். கூடுதல் கவனம் தேவை. உத்திரம் 1: வியாபாரம் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். புதிய பொருட்கள், ஆடைகள் வாங்குவீர்.

கன்னி 

உத்திரம் 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். எதிர்பார்த்த வரவு வரும் உங்கள் வேலை எளிதாக நடக்கும். அஸ்தம்: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் சமாதானம் பேச வருவர். ஒருசிலர் சொந்த ஊருக்கு செல்வீர். சித்திரை 1,2: நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று நடக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 

துலாம் 

சித்திரை 3,4: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும் நாள். மனக்குழப்பம் விலகி தெளிவு ஏற்படும். கையில் பணம் புரளும். சுவாதி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தினர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர். விசாகம் 1,2,3: செல்வாக்கு உயரும். மதிப்பு அதிகரிக்கும். செலவிற்கேற்ற வரவு வரும். தொழில் நெருக்கடி நீங்கும். 

விருச்சிகம்

விசாகம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பதற்கு மாறாக இன்று சில செயல் நடக்கும். அனுஷம்: உங்களுக்கு நெருக்கடி உண்டாக்கியவர் விலகிச்செல்வர். செல்வாக்கு உயரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். கேட்டை: அவசர வேலைக்காக அடுத்தவர் உதவியை எதிர்பார்ப்பீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் தடை தாமதம் ஏற்படும். 

தனுசு

மூலம்: நினைப்பது நிறைவேறும் நாள். ஒரு பக்கம் செலவு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். பூராடம்: பிறரை அனுசரித்துச் செல்வதின் மூலம் முயற்சி வெற்றியாகும். செலவும் அலைச்சலும் சங்கடப்படுத்தும். உத்திராடம் 1: வேலைபளு அதிகரிக்கும். சிலர் உங்களை விட்டு விலகிச் செல்வர். தொழிலில் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் நாள். முயற்சி வெற்றியாகும். வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். திருவோணம்: செல்வாக்கு உயரும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வரும். உழைப்பாளர் எதிர்பார்ப்பு நிறைவேறும். அவிட்டம் 1,2: வெளியூர் பயணத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மனக்குழப்பம் விலகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். சதயம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் சிலருக்கு வரன் வரும். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தை விருத்தி செய்வதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

மீனம்

பூரட்டாதி 4: நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ளும் நாள். நேற்று இருந்த சங்கடம் விலகும். மனக்குழப்பம் விலகும். உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர். ரேவதி: பெரிய மனிதர்களை சந்திப்பீர். அவர்களுடைய உதவியால் உங்கள் வேலை நடக்கும் ஒரு சிலர் பயணம் மேற்கொள்வீர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!