சாதனை மாணவனை நேரில் சென்று பாராட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்!

#SriLanka #School #Student #Tamil #Lanka4 #Examination #Visit #Sridaran_MP #L4
Prasu
5 hours ago
சாதனை மாணவனை நேரில் சென்று பாராட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்!

வெளியாகிய உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தினை சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் அகில இலங்கை ரீதியில் முதலாமிடம் பெற்றுள்ளார்.

images/content-image/1775032892.jpg

குறித்த மாணவனை மற்றும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று சாதித்த மாணவர்களை நேரில் வந்து பாராட்டி சென்றுள்ளார் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபருமான சிறிதரன் அவர்கள்.

images/content-image/1775032904.jpg

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!