சுவிற்சர்லாந்தில் பொது இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிப்பு

#Death #Switzerland #Lanka4 #Banned #Safety #firecracker #L4
Prasu
4 months ago
சுவிற்சர்லாந்தில் பொது இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிப்பு

சுவிட்சர்லாந்து முழுவதும், இன்று முதல் பொது இடங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு விடுதி தீவிபத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்டுள்ள அரசின் இந்த முடிவுக்கு சுவிட்சர்லாந்தின் 26 மாகாணங்களும் சம்மதம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இது தற்காலிக முடிவுதான் என தெரிவித்துள்ள அதிகாரிகள், பட்டாசு வெடிக்கத் தடை குறித்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்கள்.

மேலும், பாதுகாப்பு தொடர்பான கடுமையான விதிகள் 2027ம் ஆண்டு அமுலுக்கு வரும் என்றும், என்றாலும், அபாயங்களைத் தடுப்பதற்காக தற்போது நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டிய நிலை உள்ளதால் தற்போது இந்த தடை விதிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4