இன்று காலை 8 மணி முதல் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பம்.

#government #today #Medical #officer #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 months ago
இன்று காலை 8 மணி முதல் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பம்.

திட்டமிட்டப்படி இன்று(31) காலை 8.00 மணி முதல் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளது.

நியாயமற்ற இடமாற்றங்களை கண்டித்து, இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4