கனடாவில் காணாமல் போயிருந்த 64 வயது முதியவர் சடலமாக மீட்பு
#Death
#Canada
#Lanka4
#Rescue
#Missing
#L4
Prasu
1 month ago
கனடாவில் இரண்டு மாதங்களுக்கு முன் காணாமல் போயிருந்த ஒருவரின் உடல், இன்கிஸ் போல்ஸ் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
64 வதயான ஜேம்ஸ் வான் வீன் என்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் அவர் ஜோர்ஜியன் புளுப்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் ஜனவரி 26ம் திகதி பணிக்கு திரும்பாத காரணத்தை தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டார்.
அவரது வாகனம் இன்கிஸ் போல்ஸ் பகுதியில் நிறுத்தப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
(வீடியோ இங்கே )