மரண அறிவித்தல் - அமரர் முருகேசு ரகுபாலன்(ரகு) சிவபாதம்
#SriLanka
#Jaffna
#Death
#Switzerland
#Lanka4
#ANUTHAPAM
#L4
Prasu
3 hours ago
இலங்கை யாழ்ப்பாணம் காரைநகர் ஆயிலியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சர்லாந்து சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு ரகுபாலன் இயற்கை எய்தினார்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

(வீடியோ இங்கே )