சென்னை அணியில் இணைந்த ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்

#Australia #IPL #Cricket #Chennai #2026 #L4
Prasu
1 hour ago
சென்னை அணியில் இணைந்த ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்

10 அணிகள் பங்கேற்கும் 19வது ஐ.பி.எல் தொடர் 28ம் திகதி முதல் மே 31ம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதனால், 10 அணி வீரர்களும் மும்முரமாக பயிற்சியை தொடங்கிவிட்டனர். 

இந்நிலையில், சென்னை அணியின் முக்கிய வீரர் நாதன் எல்லிஸ் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.

இதனால் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்பன்சர் ஜான்சன் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!