திடீரென சரிந்தது தங்கத்தின் விலை - இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக வீழ்ச்சி
#SriLanka
#prices
#today
#Gold
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#L4
Abi
5 hours ago
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இரண்டாவது தடவையாக பாரிய சரிவைக் கண்டுள்ளது.
அதன்படி இலங்கையில் இன்று காலை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 5000 ரூபாயால் குறைக்கப்பட்டு 365,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 4600 ரூபாயால் குறைக்கப்பட்டு 335,800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,975 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்