இலங்கையில் அதிரடி மாற்றம் கண்ட தங்கத்தின் விலை

#SriLanka #Gold #Changes #ADDA #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
இலங்கையில் அதிரடி மாற்றம் கண்ட தங்கத்தின் விலை

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் பாரிய சரிவைக் கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,371 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு அவுண்ஸ் 65.62 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை பாரிய சரிவை சந்தித்ததையடுத்து இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்றைய தினம் கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் 8,000 ரூபாவால் குறைந்துள்ளது.

அதன்படி, இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 340,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!