"Buffy" தொடர் நடிகர் நிக்கோலஸ் பிரெண்டன் காலமானார்!

#Cinema #Actor #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 hours ago
"Buffy" தொடர் நடிகர் நிக்கோலஸ் பிரெண்டன் காலமானார்!

புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான “Buffy the Vampire Slayer”-இல் 'சாண்டர்' (Xander) என்ற கதாபாத்திரத்தில் நடித்த நிக்கோலஸ் பிரெண்டன் (Nicholas Brendon) தனது 54ஆவது வயதில் காலமானார்.

அவரது மறைவு குறித்த செய்தி நேற்று அவரது உத்தியோகப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.

அவர் உறக்கத்திலே இயற்கை மரணமடைந்ததாக அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த நிக்கி சமீப காலங்களில் ஓவியம் மற்றும் கலை மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

தனது கலைத் திறமையை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதை அவர் விரும்பினார் என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!