மீண்டும் திரைக்கு வருகிறது 'தாம் தூம்' திரைப்படம்!

#India #Movie #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
மீண்டும் திரைக்கு வருகிறது 'தாம் தூம்' திரைப்படம்!

ரவிமோகன் நடிப்பில் வெளியான 'தாம் தூம்' திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது.

இயக்குனர் ஜீவா இயக்கத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் பொலிவூட் நடிகை கங்கனா ரனாவத், ராய் லக்ஷ்மி, ஜெயராம், போஸ் வெங்கட், பிதாமகன் மகாதேவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தநிலையில் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு 5.1 ஓடியோ தரத்தில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் ஏப்ரல் 10-ஆம் திகதி மீண்டும் வெளியாகிறது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4