அரச விடுமுறை அறிவிப்பு: தனியார் பாடசாலைகளும் மூடப்படும் என அறிவிப்பு.
#SriLanka
#School
#closed
#Private
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#L4
Abi
1 hour ago
பிரதி புதன்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கையிருப்பில் உள்ள போதிலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்