விவசாயிகளுக்கு விசேட சலுகை: இனி QR குறியீடு இன்றி எரிபொருள்!

#SriLanka #QRcode #Farmers #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
4 months ago
விவசாயிகளுக்கு விசேட சலுகை: இனி QR குறியீடு இன்றி எரிபொருள்!

விவசாயிகள் இனி QR குறியீடு முறைமை இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவர் என கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளது.

இதன்படி, நெல் அறுவடைக்காக ஒரு ஏக்கருக்கு 15 லீற்றரும், உழவுப் பணிகளுக்காக ஒரு ஏக்கருக்கு 20 லீற்றர் எரிபொருளும் ஒதுக்கப்படும் என்று கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4