போதைப்பொருள் அடங்கிய மற்றுமொரு நீண்டநாள் கடற்றொழில் படகு கடற்படையினரால் கைப்பற்றல் - 06 பேர் கைது

#SriLanka #Arrest #Boat #L4
Soruban
1 hour ago
போதைப்பொருள் அடங்கிய மற்றுமொரு நீண்டநாள் கடற்றொழில் படகு கடற்படையினரால் கைப்பற்றல்  - 06 பேர் கைது

பேருவளை கடற்கரையில் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் மற்றுமொரு நீண்டநாள் கடற்றொழில் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த படகில் இருந்த 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!