பௌத்த தேரர்களின் பாதயாத்திரை: நயினாதீவிலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணம்
#SriLanka
#Temple
#Mullaitivu
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
தமிழ் சிங்களம் முஸ்லிம் ஆகிய மூவின இன மக்களும் ஒற்றுமையாக ஓர் குடையின் கீழ் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் எந்த வித பாகுபாடும் இன்றி வாழ்வதற்கு வலு சேர்க்கும் முகமாக மாத்தளை மாவட்டத்தில் இம்பிலிப்பட்டிய பகுதியில் இருந்து 5 பௌத்த தேரர்கள் பாதயாத்திரையாக யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் சென்று அங்கிருந்து பாதயாத்திரையாக பரந்தன் ஊடாக முல்லைதீவு நோக்கி பாதயாத்திரை செல்கின்றனர்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்