'QR' முறையை மீண்டும் கொண்டுவந்தால் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தடுத்திருக்கலாம்!!

#SriLanka #Fuel #QRcode #system #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
5 months ago
'QR' முறையை மீண்டும் கொண்டுவந்தால் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தடுத்திருக்கலாம்!!

எரிபொருள் விலையை அதிகரிப்பதற்குப் பதிலாக, QR முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தியதன் மூலம் எரிபொருள் இருப்பை முறையாக மேலாண்மை செய்திருக்க முடியும் என பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பதில் தலைவரும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் பெட்ரோலிய ஆலோசகருமான சிறில் சுதுவெல்ல தெரிவித்துள்ளார்.

எமது ஹிரு செய்தி ஊடகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் பல்தேசிய நிறுவனங்கள், விலை அதிகரிப்பின் மூலம் மேலதிக இலாபத்தைப் ஈட்ட முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4