இத்தாலியில் வலுவான நிலநடுக்கம்!!

#SriLanka #Italy #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
இத்தாலியில் வலுவான நிலநடுக்கம்!!

இத்தாலியில் 6.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது.

இத்தாலியின் மேற்கு கடற்கரையில் டைர்ஹெனியன் கடலில் இன்று (10) நிலநடுக்கம் ஏற்பட்டது.

377 கிலோமீட்டர் (234 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4