இந்தோனேசியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

#children #Indonesia #Social Media #Banned #L4
Prasu
3 months ago
இந்தோனேசியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

பிரான்ஸ், டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இந்தோனேசியாவும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு அதிகாரப்பூர்வமாகத் தடை விதித்துள்ளது.

இணைய ஆபாசப் படங்கள், இணையவழி மோசடிகள், சைபர் கொடுமை மற்றும் இணைய அடிமைத்தனத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தொடர்புத் துறை மந்திரி மியுட்டியா ஹபிட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான புதிய ஒழுங்குவிதிகளில்(Regulation) அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழியில் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4