பருத்தித்துறை போலீசார் அதிரடி!
பாத்துக்கல், மற்றும் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டுசெல்லப்பட்ட சுமார் 500 லீட்டர் மண்ணெண்ணெய், அதனை கொண்டுசென்ற வாகனம் கைப்பற்றபட்டுள்ளதுடன், வாகனத்தை செலுத்திய சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்
பருத்தித்துறை போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையிலான குழுவினர் குறித்த மண்ணெண்ணெய் ஏற்றி சென்ற சிறிய ரக வாகனத்தை துரத்தி சென்று வாகனத்தையும், கைப்பற்றியதுடன்
மண்ணெண்ணெய் 500 லிட்டர் கைப்பற்றியதுடன் கைது செய்யப்பட்ட சாரதியையும் கைது செய்துள்னர்.
கைப்பர்றப்பட்ட வாகனம், எரிபொருள் என்பனவும், வாகன சாரதியும் நீதிமன்றில் முற்படுத்த பருத்தித்துறை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்