வளைகுடா பகுதியில் அமெரிக்க எண்ணெய் தாங்கி கப்பல் மீது ஈரான் தாக்குதல்!

#America #Oil #Iran #Ship #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 hours ago
வளைகுடா பகுதியில் அமெரிக்க எண்ணெய் தாங்கி கப்பல் மீது ஈரான் தாக்குதல்!

வளைகுடா கடற்பரப்பின் வடக்குப் பகுதியில் அமெரிக்காவிற்குச் சொந்தமான எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை இன்று (5) தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலால் குறித்த கப்பல் தீப்பற்றி எரிந்து வருவதாக ஈரான் தரப்பில் கூறப்பட்ட போதிலும், இந்தச் சம்பவம் குறித்தோ அல்லது இந்த வார தொடக்கத்தில் ஈரான் கூறியதாகச் சொல்லப்படும் இதேபோன்ற மற்றுமொரு தாக்குதல் குறித்தோ இதுவரை சுயாதீனமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!