இஸ்ரேல் மீதான ஹிஸ்புல்லாவின் தாக்குதல் "பொறுப்பற்றது" என பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

#France #world_news #Israel #War #Iran #Iraq #ImportantNews #IranVsIsrael #DonaldTrump
Lakhi
3 months ago
இஸ்ரேல் மீதான ஹிஸ்புல்லாவின் தாக்குதல் "பொறுப்பற்றது" என பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் மற்றும் லெபனான் பிரதமர் நவாப் சலாம் ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடலின் போது இந்த விடயம் குறித்து பேசப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிரான ஈரானியத் தாக்குதல்களில் இணைவதற்கு ஹிஸ்புல்லா எடுத்த "பொறுப்பற்ற முடிவினால்" லெபனான் எதிர்கொள்ளும் சோதனையான காலப்பகுதியில், அந்த நாட்டுடன் பிரான்ஸ் துணை நிற்பதாக பரோட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் தனது இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சருடனும் உரையாடினார். அப்போது ஈரானியத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஆதரவையும் அவர் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4