அயதுல்லா காமேனி உயிரிழப்பு - உறுதி செய்த ஈரான் - 40 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

#Death #America #world_news #Israel #President #Iran #Iraq #ADDA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #IranVsIsrael
Lakhi
2 months ago
அயதுல்லா காமேனி உயிரிழப்பு - உறுதி செய்த ஈரான் - 40 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

ஈரானிய அரசுத் தொலைக்காட்சி மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA, கடந்த 35 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்தி வந்த அயதுல்லா அலி காமேனி (86 வயது) இயற்கை எய்தியதாக அறிவித்துள்ளது. 

முன்னதாக, நேற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப தெரிவித்திருந்த நிலையில் ஈரான் பிரதிநிதிகள் அதை மறுத்தனர். 

கமேனியை வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவர் என்று குறிப்பிட்ட டிரம்ப் அவரது ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார். மேலும் குண்டுவெடிப்பு தடையின்றி தொடரும் என்றும் டிரம்ப தொடரும் என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!