குவைத்தில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் தூதரகம் விடுக்கும் முக்கிய அறிவிப்பு

#Attack #Embassy #Kuwait #SriLankan #Middle East #L4
Prasu
6 hours ago
குவைத்தில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் தூதரகம் விடுக்கும் முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, குவைத் அரசு (குவைத் உள்துறை அமைச்சகம் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை) வெளியிடும் அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி பாதுகாப்பாக இருக்குமாறு, குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் அனைத்து இலங்கைப் பிரஜைகளிடமும் கேட்டுக் கொள்கிறது.

அவசியமற்ற பயணங்களைத் தவிர்ப்பதுடன், தங்களது கைப்பேசிகளை எப்போதும் முழுமையாக Charge செய்யப்பட்ட நிலையில் வைத்திருப்பதும் முக்கியமானதாகும்.

அவசர நிலைமைகளில், கீழ்க்கண்ட தொலைபேசி எண்கள் மூலம் குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை தொடர்புகொள்ளலாம்:

+965 65845646 (வாட்ஸ்அப் வசதி உடன்)

+965 66503544 (வாட்ஸ்அப் வசதி உடன்)

+965 25354611 (நேரடி தொலைபேசி அழைப்புகள் மட்டும்)

மேலும், அவசர நிலைமைகளில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) உடன் கீழ்க்கண்ட எண்கள் மூலம் தொடர்புகொள்ளலாம்:

+94 71 980 2822 (வாட்ஸ்அப் வசதி உடன்)

1989

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!