பற்றி எரியும் குப்பைக் கிடங்கு!

#SriLanka #fire #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 hours ago
பற்றி எரியும் குப்பைக் கிடங்கு!

நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகிலுள்ள கெரவலப்பிட்டி குப்பை கொட்டும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

 தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தீ பரவல் குறித்த விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!