சுவிட்சர்லாந்தில் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக இடம்பெற்ற பேரணி

#Switzerland #Women #Rally #Violence
Prasu
1 month ago
சுவிட்சர்லாந்தில் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக இடம்பெற்ற பேரணி

சுவிட்சர்லாந்தின் பெலின்சோனாவில் நடந்த பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான பேரணியில் சுமார் 200 பேர் பங்கேற்றனர். 

இந்த ஆண்டு இதுவரை பதிவு செய்யப்பட்ட ஐந்து பெண் கொலைகளுக்கு எதிராக இந்த பேரணி இடம்பெற்றுள்ளது. 

“I fight every day” என்ற பெண்ணிய டிசினோ கூட்டு ஏற்பாடு செய்த இந்த பேரணியில் ஏராளமான பெண்கள், ஆண்கள் மற்றும் டிசினோ கிராண்ட் கவுன்சிலின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

2020ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சுவிட்சர்லாந்து முழுவதும் 129 பெண் கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளாதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!