கனடாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் மரணம்

#Death #Canada #Accident #fire
Prasu
5 hours ago
கனடாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் மரணம்

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள கோர்டீஸ் பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தீ விபத்து ஏற்பட்ட தொடக்கநிலையில் மீட்பு குழுக்கள் வீட்டுக்குள் நுழைய முடியாமல் இருந்ததாகவும் அப்போது ஒருவர் வீட்டுக்குள் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளதாலும் சம்பவ இடம் இன்னும் பாதுகாப்பு கண்காணிப்பில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தின் காரணம், குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!