இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

#SriLanka #Accident #Bus #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

வாதுவ மொரோந்துடுவ வீதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 விபத்து நடந்த நேரத்தில் இரு பேருந்துகளிலும் பயணிகள் யாரும் இல்லை  என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

பேருந்து ஓட்டுநர்கள் இருவரும் காயமடைந்து பாணந்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 ஓட்டுநர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4