கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிவித்தல்
#SriLanka
#Kilinochchi
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
திருவையாறு மற்றும் கனகாம்பிகைக்குளம் பகுதிகளில் வாழும் மக்கள் சற்று அவதானமாக இருக்கும்படி கேட்டுள்ளார்கள் ஆகிய இரண்டு கிராம பகுதிக்குள் இரண்டு காட்டு யானைகள் புகுந்துள்ளதால் மக்களை அவதானமாக இருக்கும்படி கேட்டுள்ளார்கள்.
குறிப்பு: இரணைமடு செஞ்சோலை சிறுவர் இல்லம் பின்பகுதி சிறிய காட்டுப்பகுதி காட்டு யானை தற்போது உள்ளது.
யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை வனஜீவராசி திணைக்கள உத்தியோகத்தர்கள் அவதானித்து கொண்டு உள்ளார்கள் .
இரண்டு பாடசாலைகளின் இன்றய பரீட்சை முடிந்த பின்னர் மாலை 4.30 மணிக்கு பின்னர் காட்டு யானையை மீண்டும் காட்டுக்கு அனுப்ப முடியும் என தெரிவித்துள்ளார்கள்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்