இரணைமடு விமானப்படையினரின் ஏற்பாட்டில் சிரமதானப்பணி!
#SriLanka
#Vavuniya
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரணைமடு விமானப்படையினரின் ஏற்பாட்டில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
A9வீதி கொக்காவில் பகுதியில் வீதியின் இருமருங்கிலும் காணப்பட்ட பிளாஸ்டிக்கழிவுகள் அகற்றப்பட்டன.
குறித்த சிரமதானப்பணியில் இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி - Group Captain Jayarathna Amarasinghe,மற்றும் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் A.அழகக்கோண் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்