கடலோர ரயில் பாதையில் விபத்து!

#SriLanka #Accident #Train #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
கடலோர ரயில் பாதையில் விபத்து!

கடலோர ரயில் பாதையில் வாடகை வண்டி ஒன்று ரயிலில் மோதி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 

 இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

 இதனால் கடலோர ரயில் பாதையில் தாமதம் ஏற்படக்கூடும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4