அடுத்த மாதம் சீனா செல்லும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

#China #America #President #Trump #Visit
Prasu
4 months ago
அடுத்த மாதம் சீனா செல்லும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த 4ம் திகதி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது, ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது மனைவியை சீனா வரவேண்டும் என ஜனாதிபதி ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மார்ச் 31ம் திகதி சீனாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க ஊடகத்திற்கு ஜனாதிபதி டிரம்ப் அளித்த பேட்டியில், உலகின் சக்திவாய்ந்த இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல நட்புறவு உள்ளது என தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4