இலங்கையை அதிரவைத்த 63 கோடி! இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனை!

#SriLanka #Lottery #money
Soruban
3 hours ago
இலங்கையை அதிரவைத்த 63 கோடி! இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனை!

​இலங்கை லொத்தர் வரலாற்றின் "அதிர்ஷ்ட மகுடம்" சூட்டப்பட்டுவிட்டது! இதுவரை எந்தவொரு தனிநபரும் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒரு பிரம்மாண்ட தொகை இன்று ஒருவரைத் தேடிச் சென்றுள்ளது.

​(பிப்ரவரி 18, 2026) நடைபெற்ற 'கோடிபதி கப்ரூக' (வாரம் 2259) குலுக்கலில், சரியாக 62 கோடியே 98 இலட்சத்து 55 ஆயிரத்து 919 ரூபாய் ஜாக்பொட் விழுந்துள்ளது. இலங்கை வரலாற்றில் ஒரே ஒரு லொத்தர் சீட்டுக்குக் கிடைத்த மிகப்பெரிய தொகை இதுவே ஆகும்!

பரிசுபெற்ற இலக்கங்கள்: 25, 35, 41, 45, 52

இதற்கு முன் இருந்த பல கோடி ரூபாய் சாதனைகளை இந்த 63 கோடி ரூபாய் வெற்றி அசால்ட்டாகத் தகர்த்தெறிந்துள்ளது.

வரலாற்றில் ஒரு தனிநபர் வென்ற மிகப்பெரிய தொகை இதுவே!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!