அமெரிக்காவில் பனிச்சரிவில் சிக்கிய 15 பேர் - 9 பேர் மாயம்
#America
#people
#Rescue
#Snow
#Missing
Prasu
3 hours ago
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட பனிச்சரிவில் 15 பேர் சிக்கி கொண்டுள்ளனர்.
இதில் 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் 2 பேர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில், காணாமல் போன மீதமுள்ள 9 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், பனிப்புயல் தாக்கம் காரணமாக மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
(வீடியோ இங்கே )