கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை!

#SriLanka #Colombo #weather #Rain #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை!

அம்பத்தலேயில் இருந்து தெஹிவளை வரையிலான பிரதான நீர் குழாய்வழியில் இன்று (18) திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. 

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) இதனை அறிவித்துள்ளது.

அதன்படி, மொரட்டுவ, ராவதவத்த, சொய்சாபுர, ரத்மலானை, தெஹிவளை, கல்கிஸ்ஸ, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா மற்றும் கொலன்னாவ ஆகிய இடங்களில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

 இதேநேரம், பத்தரமுல்லையில் வசிக்கும் மக்களுக்கு நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் இருக்கும் என்று நீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!