கனேடியர்களுக்கு இலவச விசா திட்டத்தை அறிவித்த சீனா

#China #Canada #government #Visa
Prasu
3 hours ago
கனேடியர்களுக்கு இலவச விசா திட்டத்தை அறிவித்த சீனா

கனடா குடிமக்கள் இனி விசா இல்லாமல் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளலாம் என்று சீன அரசு அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

சுற்றுலா, வா்த்தகம், கல்வி தொடா்பான திட்டங்கள் அல்லது உறவினா்களைச் சந்திப்பது போன்ற காரணங்களுக்காகச் செல்பவா்கள், சீனாவில் 30 நாள்கள்வரை விசா இன்றி தங்கலாம்.

கனடா பிரதமா் மாா்க் காா்னி ஆகியோா் அண்மையில் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தை தொடா்ந்து, உறவை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக சீனா இந்த விசா சலுகையை வழங்கியுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், சீனாவுக்கு விசா இன்றி செல்ல அனுமதி பெற்றுள்ள நாடுகளின் எண்ணிக்கை தற்போது 79ஆக அதிகரித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!