காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான லோகேஷ் கனகராஜ் நடிக்கும் 'DC' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ
#Actor
#TamilCinema
#Director
#Movie
Prasu
3 hours ago
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் டிசி படத்தின்மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இப்படம் முழு ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக முன்னணி பாலிவுட் நடிகையான வாமிகா கபி நடிக்கிறார்.
அனிருத் ரவிச்சந்திரன் படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் லோகேஷ் கனகராஜ், வமிகா கேபி, சஞ்சனா உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்ததுள்ளது.
(வீடியோ இங்கே )