காட்டு யானைகளால் விவசாயி ஒருவரின் ஒரு ஏக்கர் தோட்டம் அழிவு !

#SriLanka #Kilinochchi #Elephant #Coconut #Farmer #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
5 hours ago
காட்டு யானைகளால் விவசாயி ஒருவரின் ஒரு ஏக்கர் தோட்டம்  அழிவு !

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்றிரவு புகுந்த காட்டு யானைகளால் விவசாயி ஒருவரின் ஒரு ஏக்கர் வரையான வாழை மரங்களை மற்றும் தென்னைமுற்றாக அழித்துள்ளது. 

பயன் பெற முன்பே யானைகள் அழித்துள்ளது. புளியம்பொக்கனை கம நலசேவை பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் வாழ்வாதாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு ஏக்கர் வாழை, தென்னை13.02.2025 அன்று யானைகள் முற்று முழுதாக அழித்து துவசம் செய்துள்ளதாகவும் குறித்த வாழை செய்கை வாழ்வாதாரத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் தற்பொழுது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

இதன் காரணமாக பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்பட்டு உள்ளதாகவும் எனவே குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு எனக்கு ஏற்ப்பட்டநஷ்ட ஈட்டினை பெற்று தர வேண்டும் என தெரிவித்தார்

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!